பஸ்-டிராக்டர் மோதல்: 2 பேர் பலி; 55 மாணவர்கள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நேற்று நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பலியானார்கள். 55 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திண்டிவனம் அருகே 55 மாணவர்களுடன் ஒரு சுற்றுலா பேருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்து திடீரென தாறுமாறாக ஓடியதில், எதிர் திசையில் வந்த டிராக்டர் மீது மோதியது.
இதில் டிராக்டரில் இருந்த முனியன் (22), சதீஷ் (22) ஆகிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து ஓட்டுநர் ஷேக் அன்வர் கைது செய்யப்பட்டார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications