குரங்கு போல கேலி செய்ததாக ஹர்பஜன் மீது புகார்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: சிட்னியில் நேற்று நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதாலவது இறுதிப் போட்டியின்போது ரசிகர்களைப் பார்த்து சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குரங்கு போல சைகை காட்டி கேலி செய்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளனர். தனது இரு கைகளையும் அக்குளில் வைத்துக் கொண்டு குரங்கு போல அவர் செய்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன.
ஹர்பஜன் அதுபோல செய்வதாக கூறி ஒரு புகைப்படத்தை சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இதை இந்திய அணியின் மேலாளர் பிமல் சோனி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையில், ஆஸ்திரேலிய ரசிகர்கள்தான் ஹர்பஜனை கிண்டலடித்தார்கள். அவர் ஒன்றும் கேலி செய்யவில்லை என்று கூறியுள்ளார் சோனி.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications