நாளை மகா சிவராத்திரி
சென்னை: மகா சிவராத்திரி நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
மாதாமாதம் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் இந்த சிவராத்திரி மகா சிவராத்திரியாகக் கொண்டாடடப்படுகிறது.
பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களையும் கைகளால் மூட, உலகம் முழுவதும் இருண்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்ததாகவும், அதையே சிவராத்தியாக கொண்டாடுவதாகவும் ஐதீகம்.
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்து வழிபட்டால் பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு மகாசிவராத்திரி நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
நாளை முழு நாள் விரதம் இருந்து வீடுகளிலோ அல்லது கோவில்களுக்கு சென்றோ சிவனை வழிபடலாம்.
நாளை இரவு முழுவதும் கண் உறங்காமல் விழித்திருந்து சிவனை வழிபட்டால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.
இந்த தினத்தையொட்டி சிதம்பரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், தஞ்சை மற்றும் காளஹஸ்தி உள்ளிட்ட சிவ ஸ்தலஙக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட உள்ளனர்.
இந்தக் கோவிலிகளில் 6 கால பூஜைகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து இந்தக் கோவில்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications