தலித்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் அருகே உள்ளது பாவாலி. இங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சென்று வழிபாடு செய்ய குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இதையடுத்து அந்தக் கோவில் மூடப்பட்டது.
கோவிலுக்குள் தலித் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
எம்எல்ஏ நன்மாறன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பங்கு கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications