இஸ்ரேல் மதப் பள்ளி மீது தாக்குதல்-8 பேர் பலி
ஜெருசலேம்: இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் யூத மதப் பள்ளியில் புகுந்த பாலஸ்தீன தீவிரவாதி, நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் பலியாயினர்.
ஜெருசலேம் நகரின் மெர்கஸ் அராவ் யேஷிவா பகுதி யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள யூத மதப் பள்ளிக்குள் நுழைந்த பாலஸ்தீன தீவிரவாதி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். அப்போது போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் அந்தத் தீவிரவாதி கொல்லப்பட்டான்.
பாலஸ்தீனத்தின் மீது கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 130 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று இஸ்ரேலிய பள்ளியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இச்சம்பவத்தால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications