இன்றிரவு முதல் விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக்
டெல்லி: பெங்களூர், ஹைதராபாத்தில் பழைய விமான நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து நாடு முழுவதும் இன்றிரவு முதல் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனால் நாடு முழுவதுமே விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படவுள்ளன.
ஹைதராபாத், பெங்களூரில் புதிய சர்வதேச விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து பழைய விமான நிலையங்கள் இரண்டு்ம் மூடப்படவுள்ளன.
இதற்கு விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரைப் பொறுத்தவரை நகருக்கு 30 கி.மீ. தூரத்தில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. பெங்களூர் போக்குவரத்து நெரிசலையும் கணக்கில் கொண்டால் இந்த விமான நிலையத்தை அடையவே 3 மணி நேரம் ஆகும்.
இதனால் இந்த விமான நிலையத்துக்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இதன் காரணமாக பெங்களூரில் இருந்து செல்லும் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் புக்கிங் செய்வது கடந்த 2 வாரங்களில் 35 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விமான நிலையம் ஏப்ரல் 2வது வாரத்திலிருந்து செயல்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications