வேலை..ரூ.35 லட்சம் மோசடி- பெண்ணுக்கு வலை
மதுரை: மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த பத்மா என்பவர் மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் பணம் வாங்கினார்.
நீண்ட நாட்களாகியும், வேலை வாங்கித் தராததால் சந்தேகமடைந்த பணம் கொடுத்தவர்கள், பத்மாவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பத்மா பணத்தை திரும்ப கேட்டால் கூலிப் படையை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பத்மா, அவரது உறவினர்கள் ராமர், லட்சுமணன், லட்சுமி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மொத்தம ரூ. 35 லட்சம் அளவுக்கு பத்மா மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications