டிரான்ஸ்பரன்ட் சிலிண்டர்களை விற்பனைக்கு விட அரசு முடிவு
டெல்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவை டிரான்ஸ்பரன்ட் சிலிண்டர்களில் அடைத்து விற்பனைக்கு விட மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் தின்ஷா படேல் எழுத்து மூலம் அளித்த பதிலில், முதலில் தேர்ந்தெடுத்த சில நகரங்களில் இந்த டிரான்ஸ்பரன்ட் சிலிண்டர்களை, குறிப்பிட்ட அளவுக்கு புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.
டெல்லி மற்றும் மும்பையில், காஸ் விநியோகத்தை இந்திரபிரஸ்தா காஸ் நிறுவனம் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவையும் சேர்த்து டெல்லியில் தற்போது 153 சி.என்.ஜி. (இயற்கை எரிவாயு) நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் அதன் புறநகர்களில் 127 நிலையங்கள் உள்ளன என்றார் அவர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications