ராஜ்யசபா-அதிமுக வேட்பாளர் பாலகங்கா!

தமிழகத்திலிருந்து நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது.
அதிமுக-மதிமுக போட்டி:
இந் நிலையில் அதிமுக தனது வேட்பாளர் பெயரை இன்று அறிவித்தது. முன்னாள் குடிசை மாற்று வாரியத் தலைவர் ந.பாலகங்கா அதிமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணி இரு இடங்களில் போட்டியிடுகிறது. ஒரு இடத்தில் அதிமுகவும், இன்னொரு இடத்தில் மதிமுகவும் போட்டியிடவுள்ளன.
அதிமுக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கட்சியின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் நா.பாலகங்கா போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியால் ஒரு வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். கூடுதலாக 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தால் இன்னொரு வேட்பாளரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும்.
அதேசமயம் புதிய திருப்பமாக மதிமுகவும் வேட்பாளரை நிறுத்தும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியால் ஒரு வேட்பாளரை மட்டுமே போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். கூடுதலாக 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தால் இன்னொரு வேட்பாளரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும். அந்த இடத்தில் மதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த ஜெயலலிதாவும் வைகோவும் திட்டமிட்டுள்ளனர்.
-
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications