ராஜ்யசபா-22 ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வாக்குப் பதிவு
சென்னை: தமிழகத்தில் 1986ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக வருகிற ராஜ்யசபா தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழக ராஜ்யசபா தேர்தல் களம் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 6 இடங்களுக்கு 7 பேர் களத்தில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
திமுக கூட்டணிக்கு 4 இடங்களில் போட்டியின்றி வெல்ல முடியும். அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் போட்டியின்றி வெல்ல முடியும்.
ஆனால் திடீர் திருப்பமாக திமுக கூட்டணி 5 இடத்திலும் அதிமுக அணி 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
இதனால் 6 பதவிகளுக்கு 7 பேர் களத்தில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
1986ம் ஆண்டு தமிழக ராஜ்யசபா தேர்தலில் தான் கடைசியாக வாக்குப் பதிவு நடந்தது. அதன் பின்னர் எந்தத் தேர்தலிலும் வாக்குப் பதிவு நடக்கவில்லை.
1986ம் ஆண்டும் 6 இடத்திற்குத்தான் தேர்தல் நடந்தது. அப்போது 7 பேர் களத்தில் இருந்தனர். ஜனதா கட்சி சார்பில் இரா. செழியன் நிறுத்தப்பட்டார். அவரை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தோற்கடித்தார்.
அதன் பின்னர் தற்போது முதல் முறையாக வாக்குப் பதிவு நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்?












Click it and Unblock the Notifications