கேரளத்தின் புதிய அணை-தடுக்க காங் எம்பி கோரிக்கை
தேனி: முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியகுளம் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆருண் கோரியுள்ளார்.
தேனியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை, ராமநாதபரம் உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதரமாக முல்லை பெரியாறு உள்ளது.
இந்த அணை பலவீனமாக உள்ளதாக கூறி அதன் அருகில் ஒரு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறுக்கு வரும் தண்ணீர் வரத்து தடுக்கப்படும். தென் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
எனவே கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சி செய்து வருகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தேனி-போடி அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ரயில்வே பட்ஜெட்டில் ரூ.184 கோடி ஒதுக்கிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல்-கூடலூர், சின்னமனூர் வழியாக சபரி மலைக்கு பக்தர்கள் செல்ல பாதை அமைத்து தர வேண்டும். தேனியில் புதிய பஸ் நிலையம் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications