லஞ்சம்-பி.எப். அதிகாரியை ரிமாண்டில் வைக்க உத்தரவு
திருச்சி: தனியார் கல்வி நிறுவனம் பி.எப் கணக்கு தொடங்க லஞ்சம் வாங்கிய அதிகாரியை ரிமாண்டில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
கும்பகோணத்தில் உள்ள கல்வி நிறுவனம், தனது கல்லூரிகளின் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்குவதற்காக திருச்சியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொண்டது.
அதற்கு பிஎப் அலுவலக உதவி கமிஷனர் பாண்டியன், ரூ.4 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து, கல்லூரி நிர்வாகம் தரப்பில் சிபிஐயில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பிஎப் அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.
கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து பாண்டியன் பணத்தை வாங்கும்போது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அவரை நேற்று சிபிஐ அதிகாரிகள் மதுரையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
பாண்டியனை ரிமாண்டில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். பாண்டியன் தாக்கல் செய்த ஜாமீன் மனு குறித்து இறுதி முடிவை நீதிபதி அறிவிக்கவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications