பாமக முடிவு இன்று தெரியும்

ராஜ்யசபா தேர்தலில் திமுக அணியில் இடம் பெற்றுள்ள பாமக ஒரு சீட் கேட்டது. ஆனால் திமுக கொடுக்க மறுத்து விட்டது. மேலும் அதிரடியாக தான் போட்டியிடும் 2 இடங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து, அவர்களும் நேற்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து விட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சி நாளை அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை நடந்த பாமக நிழல் பட்ஜெட் வெளியீட்டின்போது ராஜ்யசபா தேர்தலில் பாமகவின் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இரவு அறிவிக்கப்படும் என்றார்.
ஆனால் நேற்று மாலை எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. அதேசமயம், பாமக தலைவர்களுடன் ராமதாஸ் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தி.நகர் பென்ஸ் பார்க் ஹோட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தல் குறித்த இறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெறுவதாக பாமக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications