தனியார் வங்கி ஏஜென்ட் கட்டையால் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனியார் வங்கி ஏஜென்ட் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை கூடுவாஞ்சேரி ரயில் நிலைய தண்டவாளத்தில் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், காலிஷ் தாஸ் என்பவர் தனது சகோதரரை காணவில்லை என்று தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கூடுவாஞ்சேரியில் கண்டுபிடிக்கப்பட்டவர் காலிஷ்தாஸாக இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.
இதையடுத்து அந்த உடலை காலிஷ்தாஸிடம் காட்டியபோது அது தனது தம்பி ஜேசுதாஸ் (36) என்று அடையாளம் காட்டினார் காலிஷ்தாஸ்.
ஜேசுதாஸ், அண்ணா சாலையில் உள்ள ஏபிஎன் அம்ரோ வங்கியில் ஏஜென்ட்டாக பணியாற்றி வந்தார். அவர் எதற்காக, யாரால் கொல்லப்பட்டார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications