மீண்டும் ஏர்போர்ட் ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை: விமான நிலைய ஊழியர்கள் இன்று இரவு முதல் நாளை இரவு வரை வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.
தனியாரிடம் விமான நிலையங்களை ஒப்படைக்கக் கூடாது, ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களை மூடக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர். ஆனால் இந்த ஸ்டிரைக்கால் விமான போக்குவரத்து சேவையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் 2 நாட்களில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு மீண்டும் ஸ்டிரைக் செய்ய விமான நிலைய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். ஊதியத்ைத உயர்த்தித் தர வேண்டும். தனியாரிடம் விமான நிலையங்களை ஒப்படைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 108 விமான நிலையங்களில் பணியாற்றும் 17 ஆயிரம் ஊழியர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒடுக்கப்படும் தென்னிந்தியாவின் குரல்? 850ஆக உயரும் லோக்சபா தொகுதிகள்.. வடமாநிலங்களின் மெகா ஆதிக்கம் -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?












Click it and Unblock the Notifications