பள்ளி, கல்லூரிகளில் பீட்ஸா, பர்கருக்கு தடை!: பட்டாணி, கடலை, சுண்டல் விற்கலாம்!!

இது தொடர்பாக நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் ராசாராமன் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், பள்ளி, கல்லூரிகளில் இனிமேல் உடல் நலத்தை கெடுக்கும் பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சத்து மாவு உருண்டை, சோயா பால், தயிர், ரவை பொருட்கள், அவல், அவித்த பட்டாணி, வேர்க்கடலை, பழச்சாறு, பழ வகைகள், மோர், கேழ்வரகு, சுண்டல், கடலை மிட்டாய், எள் உருண்டை, காய்கறி சூப், பொருட்கள் போன்றவற்றை விற்கலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும்போது ஒரு தடவை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் அருகிலும் சாக்லேட், ஐஸ்கிரீம் விற்க தடை விதிக்கப்படுகிறது. மீறி விற்கப்பட்டால் அது பற்றி பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications