கோவைக்கு புதிய போலீஸ் கமிஷ்னர்
சென்னை: முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னராக இருந்த ஆர்.நடராஜ் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த சுனில்குமார் கோவை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை நகர போலீஸ் கமிஷனராக இருந்த சி.கே.காந்திராஜன் அங்கிருந்து மாற்றப்பட்டு, சென்னையில் உள்ள மாநில மனித உரிமை கமிஷன் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை கமிஷன் கூடுதல் டி.ஜி.பியாக பதவி வகித்து வந்த முன்னாள் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஆர்.நடராஜ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், தேர்தல் பிரச்சார நேரத்தில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசியதோடு அவருக்கு ஓட்டு சேகரிப்பது போல பேசியதால் சிக்கலில் மாட்டியவர் நட்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications