உலகின் அதிவேக டீசல் என்ஜின் சூப்பர் படகு அறிமுகம்
துபாய்: உலகின் அதிவேக, டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சூப்பர் பவர் படகை இங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸ்.எஸ்.எம்.ஜி. நிறுவனம் தயாரித்துள்ளது.
கடல் சாகச விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களுக்கு குறிப்பாக அதி வேகமாக படகுகளில் பயணம் செய்ய விரும்புவோருக்கு இந்த செய்தி உண்மையிலேயே திரில்லிங்கான சந்தோஷச் செய்தியாகும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸ்.எஸ்.எம்.ஜி. மரைன் என்கிற நிறுவனம், அதிக வேகமும், அதேசமயம், எந்தவித அதிர்ச்சியோ, நடுக்கமோ இல்லாத வகையிலான, அதி வேக டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சூப்பர் பவர் படகை தயாரித்துள்ளது.
இதன் அறிமுக விழா துபாயில் நேற்று நடந்தது.
2.5 மில்லியன் டாலர் விலை கொண்ட இந்த சூப்பர் பவர் படகு, மணிக்கு 70 முதல் 100 நாட்ஸ் வேகத்தில் செல்லும். இந்த படகை, தண்ணீரின் கார் என அதன் வடிவமைப்பாளர்கள் வர்ணித்துள்ளனர்.
உலகின் பிரபல என்ஜினியர்கள், டிசைனர்கள், படகு வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து இந்தப் படகை உருவாக்கியுள்ளனர்.
அதி வேகம் அதேசமயம், போதிய பாதுகாப்புடன் கூடிய இந்த படகை, படகுப் பிரியர்கள் விரும்புவார்கள் எக்ஸ்.எஸ்.எம்.ஜி. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லான் சான்டர்சன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications