பர்னாலாவுக்கு இதய அறுவை சிகிச்சை
சென்னை: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு நேற்று இருதய அறுவை சிகிச்சை நடந்தது.
நேற்று முன் தினம் பர்னாலாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாயில் இரு இடங்களில் அடைப்பு எற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று மாலை டாக்டர் எம்.ஆர்.கிரிநாத் தலைமையிலான மருத்துவக் குழு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்தது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கவர்னர் பர்னாலாவுக்கு பைபாஸ் சர்ஜரி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்றார். கவர்னரின் மனைவி சுர்ஜித் கவுர், மகன்கள் ஜஸ்ஜித் சிங் பர்னாலா, ககன்ஜித் சிங் பர்னாலா, மருமகன் மேஜர் சந்து ஆகியோரிடம் கவர்னரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications