நெல்லை, தூத்துக்குடியில் கொலைக் குற்றங்கள் குறைவு - டிஐஜி
நெல்லை: கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது கொலைச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாதி, மத மோதல்களால் அடிக்கடி கலவரமும், கொலைகளும் நடப்பது சகஜமானது. கடந்த 2007ம் ஆண்டு நெல்லை மாநகரில் 10 கொலைகளும், புறநகர் மாவட்டத்தில் 80 கொலைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 60 கொலைகளும் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டுகளை விட குறைவு என்று காவல்துறை டிஐஜி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆண்டு நடந்த 150 கொலைகளில் பெரும்பாலானவை குடும்ப பிரச்னைக காரணமாக நடந்தவை. நெல்லை மாவட்டத்தில் 45 சதவிகித கொலைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவிகித கொலைகளும் குடும்ப உறுப்பினர்களால் நடந்துள்ளன.
சுமார் 20 சதவிகித கொலைகள் பழிவாங்கும் நோக்கில் நடந்துள்ளன. தற்போது ஜாதி மத மோதல்களால் நடக்கும் கொலைகள் வெகுவாக குறைந்துள்ளன. 3 சதவிகித கொலைகள் மட்டுமே ஜாதி மத மோதலில் நடந்துள்ளது. மற்ற கொலைகள் பல்வேறு காரணங்களால் நடந்துள்ளன.
குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் கொலைகள் பெரும்பாலும் சொத்து பிரச்சனை, தவறான நடத்தை போன்றவைகளால் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இதுவும் குறையக் கூடும் என்றார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications