புதுச்சேரியில் அமெரிக்க மாணவி மர்ம சாவு
புதுச்சேரி: புதுச்சேரியில் அமெரிக்க மாணவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
அமெரிக்காவை சேர்ந்த மாணவி எலிசபெத் ( 22). புதுச்சேரியை அடுத்த ஆரோவில் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் தங்கி ஆரோவில் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து இருந்து எலிசபெத் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த சக மாணவிகள் அறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது எலிசபெத் தனது அறையில் தூக்கில் தொங்கி பிணமாகக் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எலிசபெத் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் மரணம் பற்றி சர்ச்சைகளை கிளப்பி வரும் நேரத்தில் அமெரிக்க மாணவியின் சாவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications