தீ விபத்தில் படுகாயம்-சிறுமிக்கு உதவிய ஜெயலலிதா

மேட்டூர் அருகே கோபி நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஷாலினி (வயது 9) நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
சமீபத்தில் வீட்டில் ஷாலினி அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அடுப்பிலிருந்து தீ ஷாலினி மீது பரவியது.
மிக பலத்த காயமடைந்த அச் சிறுமி மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், உரிய சிகிச்சை அளிக்க சிறுமியை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அவரது பெற்றோர் திட்டமிட்டனர். ஆனால், அதற்கான வசதி இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
இந்தச் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த ஜெயலலிதா, அச் சிறுமியின் முழு மருத்துவ செலவையும் ஏற்க முன் வந்தார்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பறந்தது. இதையடுத்து அந்த சிறுமியை அதிமுகவினரே தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் உடல் நலம்-முன்னேற்றம் குறித்து தனக்கு தினந்தோறும் தகவல் தர வேண்டும் என மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சிகிச்சை செலவு தொடர்பான பில்லை தனக்கு அனுப்பி வைக்குமாறு தனியார் மருத்துவமனையையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications