கேரளாவுக்கு கடத்தல்-ரூ.20 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
தென்மலை: கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பிடிப்பட்டது.
செங்கோட்டை, தென்மலை புறக்காவல் நிலைய போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் தலா 35 லிட்டர் கொண்ட 45 கேன்களில் சுமார் 5,000 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து லாரி டிரைவர் சுதீஷ், கிளீனர் ஷிபு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். செங்கோட்டை அருகேயுள்ள புளியரையில் இருந்து பத்தனம்திட்டைக்கு லாரியை ஓட்டிச் செல்லும்படி கூறியதாகவும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்கள் கூறினர்.
அச்சன்புதூர், செங்கோட்டை காவல்நிலைய சோதனை சாவடிகளை எப்படி கடந்து வந்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications