லஞ்சம் வாங்கிய கல்வித்துறை பெண் அதிகாரி கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே ஏ.நடுப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பழனியாண்டி இறந்தார். கணவரின் சேம நல நிதி உள்பட அரசு சலுகைகளை பெற அவரது மனைவி பழனியம்மாள், ஆத்தூர் வட்டார உதவி துவக்க கல்வி அலுவலர் பாக்கியலட்சுமியை அணுகினார்.
அதுதொடர்பான ஆவணங்கில் கையெழுத்து போட ரூ.2,000 லஞ்சம் தர வேண்டும் என்று பாக்கியலட்சும் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பழனிம்மாள் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜாமுகமது தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். பழனியம்மாள் ரூ.2000த்தை லஞ்சமாக பாக்கியலட்சுமி வாங்கும், அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications