இயந்திரக் கோளாறு:140 பயணிகளுடன் டெல்லி விமானம் தப்பியது
சென்னை: ரன்வேயில் கிளம்பும்போது இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 140 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட விமானத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து இன்று காலையில் தனியார் நிறுவன விமானம் ஒன்று டெல்லிக்குப் புறப்படத் தயாரானது. அதில் 140 பயணிகள் அமர்ந்து இருந்தனர்.
ரன்வேயில் கிளம்பி பறக்கத் தொடங்கும் சமயத்தில் விமான எஞ்சினில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக விமானத்தை நிறுத்தினர். பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
சுமார் 2 மணிநேரம் முயன்றும் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முடியவில்லை.
இந் நிலையில் காத்திருந்து வெறுப்படைந்த பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளிடம் சண்டையிடத் தொடங்கினர்.
இதனால் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மாற்றுவிமானம் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அதில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம்












Click it and Unblock the Notifications