டெல்லியில் பிரதமர் வீடு அருகே துப்பாக்கிச் சூடு
டெல்லி: டெல்லியில், பிரதமர் மன்மோகன்சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடந்தது. இருப்பினும் காவலர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டு விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டெல்லி, 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் உள்ளது.
இதற்கு சற்று அருகே பாதுகாப்புப் பணியில் டெல்லி ஆயுதப் படை போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகலில் ஒரு காவலரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டுள்ளது. இதில் அருகில் இருந்த காவலரின் தொடையில் குண்டு பாய்ந்து அவர் காயமடைந்தார்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். விசாரணையில் தவறுதலாக துப்பாக்கி சுட்டு விட்டது தெரிய வந்தது.
இருப்பினும் அந்தக் காவலரை அங்கிருந்து விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். காயமடைந்த காவலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications