ரிலையன்ஸ் வேட்பாளர் வெற்றி-சிபு சோரனுக்கு 'அல்வா'
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தலில், சிபு சோரன் கட்சி வேட்பாளருக்கு, அவரது கட்சியினரே ஓட்டு போடவில்லை. மாறாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி நிறுத்திய வேட்பாளர் வென்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காலியாக இருந்த இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், சிபுசோரன் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளராக கிஷோர் லால் போட்டியிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜக வேட்பாளர் என்.சிங் போட்டியிட்டார்.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பரிமல் நத்வானி மற்றும் ஆர்.கே. ஆனந்த் ஆகியோரும் போட்டியிட்டனர்.
இதில், சிபுசோரன் கட்சி வேட்பாளர் கிஷோர் லாலுக்கு அவரது கட்சியின் 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும், எட்டு பேர் மட்டுமே வாக்களித்தனர்.
காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஆர்.கே. ஆனந்துக்கு ஆதரவு அளித்தன. இதனால் சிபுசோரன் ஆதரவாளர் தோற்றார்.
பாஜக வேட்பாளர் சிங், 35 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார்.
அதே போல ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பரிமல் நத்வானியும் வெற்றி பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications