துபாயில் காணாமல் போன தமிழர் கொடூரக் கொலை
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன தமிழரின் முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தஞ்சை வடக்கு, திருநறையூரைச் சேர்ந்தவர் அப்துல் காதரின் மகன் அப்துல்லாஹ். இவர் கடந்த 15 வருடங்களாக துபாயில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் இவர் காணாமல் போனார்.
இவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், அவர் ஒரு வாரத்திற்கு முன்பு துபை ஜுமைரா
கடற்கரையில், முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து துபாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications