ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்கள் - ராமதாஸ் வருத்தம்
புதுச்சேரி: தமிழகத்திலும், புதுவையிலும் தமிழர்கள் தமிழை கலப்படமாகத்தான் பேசுகிறார்கள். ஆங்கிலம் கலந்து தமிழைப் பேசுவது வருத்தம் தருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர் கவிஞர் புதுவை சிவத்தின் நூற்றாண்டு விழா புதுச்சேரியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேராசிரியர் ராமதாஸ் பேசுகையில், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெயரை புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்ய நான் மிகுந்த பாடுபட்டேன். பெயரும் மாறியுள்ளது.
ஆனால் புதுவை ஆளும் கட்சி, புதுச்சேரி நகரின் பெயரை மீண்டும் பாண்டிச்சேரி என மாற்றியுள்ளது. இது தவறான செயலாகும். பாண்டிச்சேரி என்ற பெயரை மீண்டும் புதுச்சேரி என மாற்ற புதுவை மாநில சட்டசபை உறுப்பினர்கள் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முயற்சிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்புக்குரியதாக உள்ளது என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள தமிழர்கள் தமிழை தமிழாக பேசுவதில்லை. ஆங்கிலம் கலந்து, கலப்படமாகத்தான் பேசுகிறார்கள். இது வருத்தம் தருகிறது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications