ஆப்கானில் மின் நிலையம் சிதறடிப்பு-பலர் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் மின் நிலையத்தின் மீது தாலிபான்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பலர் பலியாயினர். இதி்ல் அந்த மின் நிலையமும் பலத்த சேதமடைந்தது.
தெற்கு ஆப்கானில் உள்ள கிரிசிக் மாகாணத்தில் உள்ள ஹெல்மாண்ட் நகரில் இன்று இந்தத் தாக்குதல் நடந்தது. இந்தப் பகுதிக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்து வரும் முக்கிய நீர் மின் நிலையமான இதன் மீது இன்று காலை குண்டுகளை வீசித் தாக்கினர்.
இதில் மின் நிலையமும் பலத்த சேதமடைந்தது. குண்டுகள் வெடித்ததில் பலர் பலியாகியுள்ளனர். இதுவரை இரு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications