பஹ்ரைனில் இந்திய தூதரகத்துக்கு புது பில்டிங் கட்ட முடிவு
துபாய்: பஹ்ரைனில் இந்திய தூதரகத்துக்கு புதிய பில்டிங் கட்டுவதற்கான பிளான் ஏப்ரல் மாதத்துக்குள் இறுதி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டிலேயே கட்டுமானம் துவங்குகிறது.
இதுகுறித்து பஹ்ரைனுக்கான இந்திய தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
"பஹ்ரைனில் பல கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் இந்திய தூதரகத்துக்கான புதிய கட்டடம் அமைக்கப்படுகிறது. கட்டட பிளான் தேர்வு வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இறுதி செய்யப்படும். இந்த ஆண்டிலேயே கட்டுமானம் துவங்கிவிடும்.
இந்த வளாகத்தில் தூதர் இல்லம், கலாசார மையம், நூலகம் மற்றும் ஒரு பெரிய அரங்கம் உள்ளிட்டவை கட்டப்படுகிறது.
வெளியுறவுத் தொடர்பான தூதரகசேவை அதிகரித்துவிட்டதாலும், மக்கள் வரத்து பெருகிவிட்டதாலும் விலாசமான இடவசதியுடன் தூதரக அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் வேலைசெய்யும் இந்தியத் தொழிலாளர்கள் விரும்பினால் அவர்களது பாஸ்போர்ட்களை பாதுகாப்பாக வைத்திருக்க பிரத்யேகமான இடவசதி ஏற்படுத்தப்படும்" என்றார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications