மின் வேலியை தொட்ட பெண் சாவு
விகேபுரம்: சட்டவிரோதமாக வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்ட பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆசிர்வாதம். மலையடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருந்த இவரது விளைநிலத்தில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. எனவே விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற தனது நிலத்தைச் சுற்றிலும் உயர் அழுத்த மின்வேலி அமைத்திருந்தார்.
இதை அறியாமல் வயலுக்கு சென்ற அவரது தம்பி மனைவி மதியம்மை மின்வேலியை தொட்டுவிட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார்.
இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த குற்றத்துக்காக
முண்டன்துறை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விவசாயி ஆசிர்வாதத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications