அரசுகளை கண்டித்து சேலத்தில் வைகோ உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ சேலத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்தார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதிமுக சார்பில் சேலம் போஸ் மைதானத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பொதுச் செயலர் வைகோ தலைமையில் தொடங்கிய உண்ணாவிரதத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றினார்.
மாநில அரசுகள் விவசாயிகளின் துயரை துடைக்கவில்லை. தொடர் மின்வெட்டு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த அரசுகள் தவறிவிட்டன. இதை கண்டித்து போராட்டம் நடத்துவதாக வைகோ தெரிவித்தார்.
அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுலோசனா சம்பத் பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைக்கிறார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications