ரஜினி வீட்டுக்கு 24 மணி நேர பாதுகாப்பு
சென்னை: தமிழத்தில் கன்னடர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் வசிக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் வீட்டிற்கு 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்பினர் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதையடுத்து சென்னையில் வசித்து வரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளின் வீடுகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இங்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவரது வீடு உள்ள ராகவேந்திரா அவென்யூ பகுதி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
ரஜினிகாந்த் வீட்டின் முன்பு செக் போஸ்ட்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல பிற கன்னட நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications