சிபிஎம் பொதுச் செயலாளராக காரத் மீண்டும் தேர்வு
கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அச்சுதானந்தன், சீதாராம் எச்சூரி உள்ளிட்டோர் அடங்கிய புதிய 15 பேர் கொண்ட பொலிட்பீரோ குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 6 நாட்களாக நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய காங்கிரஸ் இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை பிரமாண்டப் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
முன்னதாக இன்று காலை பிரகாஷ் காரத் மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரை 87 பேர் கொண்ட கட்சியின் மத்திய குழு தேர்வு செய்தது.
இதையடுத்து கட்சியின் அரசியல் தலைமை குழுவான பொலிட்பீரோ மாற்றி அமைக்கப்பட்டது. 15 பேர் கொண்ட புதிய குழு அறிவிக்கப்பட்டது.
இக்குழுவில், கேரள முதல்வர் அச்சுதானந்தன், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்யா, திரிபுரா முதல்வர் மானிக் சர்க்கார், சீதாராம் எச்சூரி, தமிழகத்தின் வரதராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.
பிரகாஷ் காரத் 2வது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகாலம் இப்பொறுப்பை அவர் வகிப்பார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications