மின் வினியோக கழகத்தை அரசே நடத்தும்-ஆற்காடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அமையவுள்ள மின்விநியோக கழகத்தை முழுக்கமுழுக்க அரசே ஏற்றுநடத்தும் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பதிலளித்து பேசுகையில்,
"தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மின்சார விநியோகக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக சில உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஆனால் இந்த கழகத்தை முழுக்க முழுக்க அரசே ஏற்றுநடத்தப் போகிறது.
மின்வாரிய தலைவரே இந்த கழகத்துக்கும் தலைவராக பொறுப்பு வகிப்பார். நிர்வாக இயக்குநராக மின்விநியோக தலைமை பொறியாளர் நியமிக்கப்படுவார்.
தேவைப்பட்டால், எதிர்காலத்திலும் அரசே தொடர்ந்துவகையில் சட்டம்கூட இயற்றுவோம்" என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications