புகை பிடிப்பது போல போஸ்: அமிதாப் நிரபராதி!
பனாஜி: சிகார் பிடிப்பது போன்ற போஸ்டர் தொடர்பாக நடிகர் அமிதாப் பச்சன் மீது பனாஜி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
தேதிய புகையிலை ஒழிப்புக் கழகம் (நோட்) சார்பில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட சிலர் மீது பனாஜி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், அமிதாப் பச்சன் சிகார் பிடிப்பது போன்ற போஸ் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இது கோவை மாநில புகை பிடிப்பது மற்றும் எச்சில் துப்பும் தடை சட்டத்திற்கு விரோதமானது.
பொது இடத்தில் புகை பிடிப்பது போன்ற விளம்பரத்தில் இடம் பெற்றதன் மூலம், இளைய தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்துள்ளார் அமிதாப் பச்சன். எனவே அமிதாப் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர்களும், விளம்பரப் பலகைகளும் கோவா தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் இடம் பெற்றிருந்தது.
இந்த வழக்கை மாவட்ட நீதிபதி பாக்ரே விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் அமிதாப் பச்சனை விசாரிக்க தேவையான முகாந்திரம் இல்ைல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications