கருணாநிதி அறிவிப்பு எதிரொலி-கர்நாடக பந்த் கைவிடப்பட்டது
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளட செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு ஓகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. எனவே எங்களது பந்த் போராட்டத்தையும் நாங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்.
மேலும் மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.
இருப்பினும் ஓகேனக்கல் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர முயன்றால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.
கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்த பிறகும் கூட இந்தத் திட்டத்தை தொடர விடக் கூடாது. தொடரவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications