மேல்மலையனூர் கோவில் விழா நெரிசலில் பக்தர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் விழா நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் பலியானார்.
மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசைத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி விசேஷமானது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சனிக்கிழமை நள்ளிரவு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து கண்டுகளித்தனர்.
ஊஞ்சல் உற்சவத்தைக் காண பெங்களூரைச் சேர்ந்த சிவலிங்கம் (38) என்பவர் தனது மனைவி கெளசல்யா, மகன்களுடன் வந்திருந்தார்.
அப்போது மகன் சக்திவேல் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தான். இதையடுத்து அவனைத் தூக்க கீழே குணிந்தார் சிவலிங்கம். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிவலிங்கத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications