மத்திய நிபுணர் குழு ஆய்வு முடிந்தது - அமைச்சருடன் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்திய குழு கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தது.
உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையிலான இக் குழு, ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை வந்தது.
இன்று நிபுணர் குழுவினர் தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சிறப்பு வருவாய்த் துறை செயலர் சக்தி காந்ததாஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிபுணர் குழுவினர் தங்களது ஆய்வு குறித்து தெரிவித்தனர். அவர்களுக்குத் தேவைப்பட்ட விளக்கத்தை அரசு சார்பில் அளிக்கப்பட்டது.
மத்திய அரசிடம் விரைவில் நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்றார் அவர்.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications