நேபாளத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்த பின்னர், புதிய அரசியல் சட்டத்தின் கீழ் திருத்தி அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு இன்று முதலாவது தேர்தல் நடைபெறுகிறது.
இதுவரை ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முதல் முறையாக தேர்தலில் பங்கேற்கின்றனர். 1.76 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.
தேர்தலில், விகிதாச்சார வாக்குப் பதிவு முறையின் கீழ் 6000 பேரும், நேரடி வாக்குப் பதிவு முறையின் கீழ் 4021 பேரும் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 55 கட்சிகள் தேர்தலில் பங்கேற்றுள்ளன. ஆளும் 7 கட்சிக் கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது பல இடங்களில் இடதுசாரியினருக்கும், நேபாள காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல்கள் மூண்டன. இதன் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளான இன்று அசம்பாவிதம், வன்முறைகள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பதட்டமான இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை கண்காணிக்க பல்வேறு நாடுகளின் பார்வையாளர்கள் நேபாளில் முகாமிட்டுள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications