விலையை கட்டுப்படுத்த சிமெண்ட் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
டெல்லி: சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் சிமெண்ட் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
உணவு, பெட்ரோல் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலையும் சகட்டு மேனிக்கு உயர்ந்ததில் கட்டுமான தொழிலும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சிமெண்ட் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் மத்திய அரசு இதில் கவனம் செலுத்தியுள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறியதாவது,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்தவும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளி நாடுகளுக்கு சிமெண்ட் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.
இதன்மூலம் உள்நாட்டு உற்பத்தியும் தேவையும் சம அளவில் இருக்கும். சிமெண்ட் விலை உயர்வும் தடுக்கப்படும். சிமெண்ட், இரும்பு ஏற்றுமதிக்கு வழங்கப்படும் மானிய உதவிகளும் நிறுத்தப்படும். இதற்கான அறிவிக்கையை வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் பிறப்பித்துள்ளது என்றார்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications