சென்னையில் ஏப். 25ல் டாஸ்மாக் ஊழியர்கள் பேரணி!
Subscribe to Oneindia Tamil
சேலம்: 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப் போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் முன்னேற்ற சங்க சேலம் மாவட்ட தலைவர் ஜம்பு கூறுகையில், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
பணியில் சேரும் போது டாஸ்மாக் ஊழியர்கள் செலுத்திய டெபாசிட் தொகையை அரசு 3 சதவீத வட்டியுடன் வழங்குவதற்கு பதில் 8.5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் .
மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 ம் தேதி அன்று சென்னையில் மாபெரும் பேரணி எம்பி குப்புசாமி தலைமையில் நடத்தப்படும் என்றார்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications