சிறுவன் ஓட்டிய கார் மோதி தந்தை பலி
சேலம்: சேலத்தில், 6 வயது சிறுவன் விளையாட்டாக கார் ஓட்டியபோது, அந்தக் கார் மோதி சிறுவனின் தந்தை உயிரிழந்தார்.
சேலம் மாரமங்கலத்துப்பட்டி, பெரியபூசாரியூரைச் ேசர்ந்தவர் அழகப்பன் (33). இவர் ஒரு விவசாயி. இவருக்கு வளர்மதி என்கிறமனைவியும், நந்தகுமார் என்கிற மகனும் உள்ளனர்.
நேற்று மதியம், அழகப்பன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே கட்டிலைப் போட்டுப் படுத்திருந்தார். அப்போது அவரது காரில் ஏறிய நந்தகுமார் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கார் சாவியைப் போட்டு ஸ்டார்ட் செய்துள்ளான்.
மேலும் கார் திடீரென படு வேகத்தில் கிளம்பி, கட்டிலில் படுத்திருந்த அழகப்பன் மீது ஏறியது. இதில் கட்டிலோடு வீட்டுச் சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார் அழகப்பன்.
சுவற்றில் மோதிய கார், அதை இடித்து அருகில் உள்ள சுவரில் மோதி நின்றது. நந்தகுமார் காயமின்றி உயிர் தப்பினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications