டெல்லியில் ஓடும் காரில் பெண் கற்பழிப்பு
டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் பெண்ணை கற்பழித்த அவரது கணவனின் நண்பர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியைச் சேர்நத 40 வயதான ஒரு பெண் நேற்று இரவு 9 மணிக்கு மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது வழியில் அவரது கணவரின் நண்பர் ஆரிப் காரில் சென்று கொண்டிருந்தார். வீட்டில் விட்டுவிடுவதாக ஆரிப் கூறியதை நம்பி அந்த பெண்ணும் காரில் ஏறினார். காரில் ஏறியபிறகு பார்த்தபோது உள்ளே மேலும் 3 ஆண்கள் இருந்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். இறங்க முயற்சிப்பதற்குள் காரை வேகமாக ஓட்டினார் ஆரிப்.
இந்நிலையில் அந்த பெண்ணை காருக்குள் வைத்து 4 பேரும் கற்பழித்தனர்.
பின்னர் சாலையோரத்தில் அந்த பெண்ணை வீசிவிட்டு அந்த கும்பல் தப்பியது. தற்போது கவலைக்கிடமான நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications