கடையநல்லூரில் வாந்தி-பேதிக்கு பெண் பலி
கடையநல்லூர்: கடையநல்லூரில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக பலியானார். மேலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவுக்கு இல்லாததால், கடந்த சில மாதங்களாக கடையநல்லூரின் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமலும், சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரம் கேடு நிலவி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள், கவுன்சிலர்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மேலக்கடையநல்லூரில் வேதங்கோயில் தெருவைச் சேர்ந்த சங்கிலி என்பவரின் மனைவி திருமலை வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
அவருடைய மகள் காளியம்மாள், அதே பகுதியை சேர்ந்த மாரி ஆனந்தன், வேணி, கருப்பையா, வீரம்மாள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வாந்தி,. பேதியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications