காஞ்சிபுரம்-முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரயில்வே கேட் அருகே உள்ள புதரில் போடப்பட்ட பெண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் நாதப்பேட்ைட ரயில்வே கேட் அருகில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
ரயில்வே கேட் பகுதியில் நடந்து சென்ற ராஜாத்தி என்ற பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு தேடியுள்ளார். அப்போது கேட் அருகே உள்ள ஒரு முட்புதலில் பிறந்து ஒரு நாளே ஆகியிருந்த பச்சிளம் பெண் குழந்தை அங்கு கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
இதையடுத்து போலீஸுக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அந்தக் குழந்தையை மீட்டனர். குழந்தையைப் போட்டு விட்டுச் சென்ற கொடுமைக்காரப் பெற்றோர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.
More From
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications