பிளஸ் 2 பொதுத்தேர்வில் 4 பாடங்களில் கிரேஸ் மார்க்
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் கடந்த மார்ச் 3ல் இருந்து மார்ச் 24 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்ததன. சுமார் ஆறு லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதில் வேதியியல், உயிரியல், தாவிரவியல் மற்றும் வணிகக் கணித வினாத்தாள்களில் சில தவறான, நீக்கப்பட்ட பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தன. அச்சுப் பிழையினாலும் சில கேள்விகளுக்கு விடைகள் தவறாக இருந்தன.
இதுபற்றி தேர்வு நடந்தபோதே மாணவர்கள் ஆட்சேபங்களைத் தெரிவித்தனர். பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்களை கல்வித்துறை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி வேதியியல் பாடத்துக்கு 6 மதிப்பெண், உயிரியலுக்கு 1, தாவரவியலுக்கு 5 வணிக கணிதத்துக்கு அதிகபட்சமாக 6 மதிப்பெண்கள் என மொத்தம் 18 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications