லஞ்சம்-திருச்சி மாவட்ட கருவூல பெண் அதிகாரி கைது

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் ஜான் லாரன்ஸ். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி கடந்த 1992ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பலன் ரூ.3.60 லட்சத்தை அனுமதித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு திருச்சி மாவட்ட கருவூலத்துக்கு நேற்று முன்தினம் வந்தது. இந்த தொகை முழுவதையும் உடனே வழங்க ஜான் லாரன்சிடம் கருவூல அதிகாரி ராஜலட்சுமி ரூ. 2,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் கொடுத்துவிட்டு, லஞ்சத் தொகையை ராஜலட்சுமியிடம் லாரன்ஸ் நேற்று கொடுத்தார்.
முன்னதாக அங்கு வந்து காத்திருந்த போலீசார், ராஜலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், ராஜலட்சுமியின் மேஜை டிராயரை சோதனை செய்தபோது கணக்கில் வராத ஏராளமான பணம் இருந்துள்ளது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் ராஜலட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டிலும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசுத்துறை அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications