புதுச்சேரியில் பட்டப் பகலில் படுகொலை
புதுச்சேரி: பிரான்ஸைச் சேர்ந்த 50 வயது நபர் புதுச்சேரியில் இன்று பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பிரான்ஸில் வசித்து வந்தவர் ராஜாராம். நேற்றுதான் புதுச்சேரிக்கு வந்திருந்தார். இன்று காலை வாடகைக்கு ஒரு ஆட்டோவை எடுத்துக் கொண்டு பஸ் நிலையம் வந்தார். ஆட்டோ, மிஷன் தெரு சந்திப்பில் வந்தபோது ஒரு ஜீப் குறுக்கே வந்து ஆட்டோவை மறித்தது.
பின்னர் ஜீப்பில் வந்த நான்கு பேர் வேகமாக கீழே இறங்கினர். பின்னர் பயங்கர ஆயுதங்களால் ராஜாராமை கொடூரமாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜாராம் சம்பவ இடத்திலேயே பிணமானார்.
பிறகு அவர் வைத்திருந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு அக்கும்பல் தப்பிச் சென்று விட்டது. சொத்து தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலைச் சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. திமுக உறுப்பினர் சிவக்குமார் இந்த படுகொலை பிரச்சினையை சட்டசபையில் எழுப்பினார். இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் அதிகரித்து விட்ட நிலையில், அவற்றைத் தடுக்க போலீஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கேட்டார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications